ஐக்கிய அரபு அமீரகம் : அபுதாபி யில் முஸ்லீம் முன்னேற்ற கழகம் பொதுக்குழு கூட்டம் 08-01-2009 அன்று நடைபெற்றது, MBM கேம்ப் தலைவர் பீர் முஹமது குர் ஆன் ஓத அபுதாபி மண்டலம் தலைவர் பொதக்குடி தாஜுதீன் வரவேற்புரையாற்ற , அமீரக முஸ்லீம் முன்னேற்ற தலைவர் அப்துல் ஹாதி தலைமை வகித்தார், கடந்த வருடத்தின் மண்டலங்களின் அறிக்கைகள் மண்டல வாரியாக சமர்பித்தனர், அபுதாபி சார்பாக செங்கோட்டை சலீம், துபாய் சார்பாக கொடுங்கையூர் மொய்தீன், சார்ஜா சார்பில் அப்துல் ரெஜாக் மற்றும் ரச அல் கைமா சார்பாக ஆதம் ஆரிபின் ஆகியோர் சமர்ப்பித்தனர், த மு மு க வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அவசியத்தையும், அதன் மூலம் சமுதாயம் அடையும் பயன்களை பற்றியும் அமீரக செயலாளர் யாசீன் நூருல்லா அவர்கள் எடுத்து வுரைத்தார், அடுத்தாதாக உரையாற்றிய அமீரக பொருளாளர் பொறியலாளர் ஜெயிலானி அரசியலில் தூய்மையாக பணியாற்ற எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பற்றி எடுத்துரைத்தார், தமிழக தலைமையிலிருந்து வந்த கடிதம் பற்றி கலந்தாய்வு நடைபெற்றது, முத்தான முன்று தீர்மானங்கள் அமீர துணை தலைவர் ஹுசைன் பாட்சா அவர்கள் வாசித்தார் , இறுதியாக இஸ்மத் இனுன் நன்றி உரையுடன் முடிவடைந்தது .
ஆஷூரா தினம் பற்றிய அறிவிப்பு
ஆஷூரா தினம் பற்றிய அறிவிப்பு
இன்ஷாஅல்லாஹ் நாளை 5.1.2009 திங்கட்கிழமை சர்வதேசப்பிறை அடிப்படையில் தாஸுஆ தினமாகவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை ஆஷுரா தினமாகவும் இருப்பதால் அனைத்து சகோதர,சகோதரிகளும் அல்லாஹ்வுடைய தூதரால் கடைப்பிடிக்கப்பட்ட நோன்பை நோற்று பாவமீட்சி பெறுமாறு வேண்டுகின்றோம்

Subscribe to:
Posts (Atom)