பெண்கள் மாநாட்டில் கோரிக்கை!!


மது, லாட்டரிக்கு தடை விதிக்கவும்
டி.வி., சீரியல்களில் பெண்களை ஆபாசமாக காட்டக் கூடாது!
திருச்சியில் நடந்த த.மு.மு.க பெண்கள் மாநாட்டில் கோரிக்கை!!

தம்மாமில் தமுமுக மருத்துவ முகாம்

தம்மாம்: சவூதி அரேபியாவின் தம்மாம் நகரில் முதன் முறையாக தமிழக தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கான இலவச பொது மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.அனுபவம் வாய்ந்த பதர் அல் ராபி மருத்துவமனையுடன் இணைந்து தமுமுக இம் முகாமினை நடத்தியது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் ஏறத்தாழ 500 தமிழர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நன்றி: தட்ஸ் தமிழ்