நாள் : 19 நவம்பர் 2008 , புதன் , நேரம் : இரவு 7.00 மணி
இடம்: சிட்டி பேலஸ் ரெஸ்டாரன்ட் ஹால்,
கலீஃபா சாலை, அபுதாபி
தலைமை : காஜி A.M.M. காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கீ M.A..,
( தலைவர், அய்மான் சங்கம் )
வரவேற்புரை : அல்ஹாஜ் A.ஷாஹுல் ஹமீது M.Sc.,
( துணைத்தலைவர், அய்மான் சங்கம் )
சிறப்புரை
பேராசிரியர் டாக்டர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் M.A Ph.d.
ஜனாப் அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லாஹ் M.A.,
நன்றியுரை :ஜனாப் S.A..C. ஹமீது B.Com.,
( பொதுச்செயலாளர் , தலைவர் அய்மான் சங்கம் )
சமுதாய கல்வி பொருளாதார மேம்பாட்டு சிந்தனை பற்றிய தமிழக முஸ்லிம் சமுதாயம ஆற்ற வேண்டிய அரும் சேவைகள் குறித்து சிந்தனையாளர்களின் பேருரை கேட்கஅனைவரும் வருக
அன்புடன் அழைக்கும்
அய்மான் சங்கம் , அபுதாபி
சமுதாய கல்வி பொருளாதார மேம்பாட்டு கருத்தரங்கு
Labels:
press,
கல்வி,
சமுகம்,
முதுவை ஹிதாயத்