அன்புள்ள சகோதரர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்.
அபுதாபியில் அய்மான் சங்கம் மூலம் 'சமுதாய கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கருத்தரங்கம்' ஏற்பாடு செய்யப்பட்டு கவிக்கோ அப்துல் ரஹ்மான் மற்றும் இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கத்தின் நோக்கமாக சமூகம் ஆற்றவேண்டிய பணிகள் பற்றி கவிக்கோ எழுதிய சிறிய நூல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், முஹல்லா மற்றும் ஊர் ஜமாத்துக்கள் பைத்துல்மால் ஏற்படுத்தும்படியும் வலியுருத்தப்பட்டது. பைத்துல்மால் ஏற்படுத்த விரும்புபவர்களுக்கு அய்மான் சங்கம் தகுந்த ஆலோசனைகளையும், அதற்கான வழிமுறைகளையும் தர முன் வந்துள்ளது. விபரம் வேண்டுவோர், கீழ்கண்ட நபர்களை தொடர்புக்கொள்ளவும்:
Janab A. Shahul Hameed, (Adirampattinam), 050-7824129, ashahul@gmail.com
Janab M.K. Mubarak Ali, (Devadanapatti), 050-7523755, mua.ad@adia.ae
Janab S.A.C. Hameed, (Kayalpattinam), 050-6212569, hameedsac@hotmail.com
Janab Mohamed Iqbal, (Eravanchery), 050-3162356, iqbal@alpha.ae
அய்மான் சங்கம்,
அபுதாபி