1956 யிலேயே வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தோப்புத்துறை பெரியபள்ளிவாசல்
இதனால்....
- நபி வழிப்படி மய்யியத்து அடக்கலாம்
- நபி வழிப்படி திருமணம் செய்துக்கொள்ளலாம்
- நபி வழிப்படி வணக்க வழிப்பாடுகளை செய்து கொள்ளலாம்
- தனி நபர் அடக்குமுறைகள் செய்யமுடியாது
- தனி நபர் பள்ளிவாசலை உரிமை கொண்டாட முடியாது
- யாரையும் புறக்கணித்து பள்ளிவாசல் கட்டமுடியாது
- ஒளிவு மறைவின்றி வரவு செலவு கணக்கு களை வெளியிடவேண்டும்
- THOPPUTHURAIYAAN